நீங்கள் கடுமையான மூட்டுவலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களால் சரியாக நடக்க அல்லது அசைய முடியவில்லையா? உங்களால் இரவில் அமைதியாக தூங்க முடியவில்லையா? உடனடியாக ஒரு எலும்பு மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
முழங்கால் மூட்டு உடலில் உள்ள எல்லா மூட்டுகளையும்விட மிகவும் வலிமையானது, இது உடலின் மொத்த எடையையும் தாங்குகிறது. இது உடலின் மொத்த எடையையும் தாங்குவதால், வயது அதிகரிக்கும்போது இது தேய்மானம் அடைகிறது. இது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். எலும்பு தேய்மானம், கீல்வாதம், இரத்தஉறைதலில் குறைபாடு போன்ற காரணங்களால் 60 வயதிற்கும் அதிக வயதினருக்கு மூட்டுவலி வர அதிக வாய்ப்பு உள்ளது. ஆரம்பநிலை முழங்கால் வலியை மருந்தின்மூலம் குணபடுத்த இயலும்., ஆனால் பெரும்பாலும், முழங்கால் மூட்டு மூழ்குவதும் தேய்ந்தபிறகே வலி ஆரம்பமாகிறது. இதை குணப்படுத்த ஒரே வழி முழங்கால் மூட்டுமாற்று அறுவைசிகிச்சை மட்டுமே. முழங்கால் மூட்டு சேதமடையும்போது, இன்னும் 20 ஆண்டுகள் மூட்டு சரிவர வேலைசெய்யா உதவும் வகையில் செயற்கை மூட்டு மாற்றுசிகிச்சை அளிக்கப்படுகிறது.
உங்களுக்கு முழங்கால் மூட்டுமாற்று சிகிச்சை அவசியமா இல்லையா என்பதை, நீங்கள் எப்படி அறியமுடியும்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகள், உங்களின் முழங்கால் மூட்டு உட்புறமாக சேதம் அடைந்துள்ளதை, நீங்கள் தெரிந்துகொள்ள உதவும்.
- ஏறுவதற்கு, நடப்பதற்கு மற்றும் தினசரி வேலைகளை செய்யஇயலாமை
- இரவில் கடுமையான வலி.
- படுக்கையிலிருந்து எழுந்தவுடன் நிற்க இயலாமை
- முழங்கால் சிறிது வளைந்து இருத்தல்
- முழங்காலை மடக்க இயலாமை
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை அணுகவும்.
நீங்கள் ஏன் எங்களை தேர்ந்தெடுக்கவேண்டும்?
இந்தியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த நல்ல அனுபவமும் தகுதியும் உடைய எலும்பு மருத்துவர் குழு, எங்களின் டாஷ் வலி & எலும்பு மருத்துவமனையில்,உள்ளனர். இங்கு இரண்டுவகையான மாற்று அறுவைசிகிச்சைகள் நடத்தப்படுகின்றன - பகுதி முழங்கால்மூட்டு மாற்றம் மற்றும் முழு முழங்கால்மூட்டு மாற்றம். நோயாளியின் மருத்துவ வரலாற்றின் அடிப்படையில், அறுவைசிகிச்சையின் வகை மாறுபடும். நோயாளிக்கு இதய பலவீனம், பல்சொத்தை அல்லது நுரையீரல் தொற்று இருந்தால், எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க , அறுவைசிகிச்சைக்கு முன்னர் தேவையான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

தோஷ் அளிக்கிறது சென்னையின் அதிநவீன முழங்கால் மூட்டுமாற்று அறுவைசிகிச்சையை(knee replacement surgery in Chennai). வீட்டில்வந்து பராமரிப்பு வழங்குவது எங்களுடைய சிறப்பு அம்சம். இந்த வசதியின்படி, அறுவைசிகிச்சைக்கு பிறகு தேவையான உடற்பயிற்சி சிகிச்சைகளை(பிசியோதெரபி), எங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) வீட்டிற்கே வந்து மேற்கொள்வார். ஒருவருக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
எனவே உங்கள் வாழ்வின் இயல்பான செயல்களை மறுபடியும் செய்யவிரும்பினால், எங்களின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு வருகைதந்து, சென்னையின் அதிநவீன முழங்கால் மூட்டுமாற்று அறுவைசிகிச்சையில் (knee replacement surgery in Chennai) உங்கள் வருகைக்கான நேரத்தை பதிவுசெய்யவும்.
Visit@ toshhospitals.com
மின்னஞ்சல்: toshhospitals2018@gmail.com
வருகை முன்பதிவு: toshhospitals.com/book-an-appointment